செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தம்பியின் சிங்கம் படத்தில் நடித்த சூர்யா!

தம்பியின் சிங்கம் படத்தில் நடித்த சூர்யா!

0 minutes read

 

கடைக்குட்டி சிங்கம் பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். சூரி, ஸ்ரீமன், சௌந்தரராஜா, பானுபிரியா, மவுனிகா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம்

டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் விருது வழங்கும் விழாவில் வெளியிடப்பட்டது. அப்போது கார்த்தி பேசும்போது, இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக சூசகமாக கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.