செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இராணுவத்துக்கு எதுவும் வழங்கவேண்டும் முதலமைச்சர்! (படங்கள் இணைப்பு)

இராணுவத்துக்கு எதுவும் வழங்கவேண்டும் முதலமைச்சர்! (படங்கள் இணைப்பு)

0 minutes read

 

கிளிநொச்சியில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இராணுவம் கோரும் தகவல்களை வழங்க வேண்டாம் என்று வடமாகாண அதிகாரிகளிடம் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, 9 மாகாணங்களும் சுயாட்சியைக் கோர வேண்டும் என்றும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் தமக்குள் இணைய வழிவகுக்க வேண்டும் என்ற கருத்தை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை , வட மாகாண முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டத்திற்கு நான்கு ஆண்டுகளாக அரசாங்கங்கள் அங்கீகாரமளிக்கவில்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளியிலிருந்து வரும் நிதிகள் மத்திய அரசாங்கத்தின் ஊடாக கொண்டுவர வேண்டும் என்பது தேவையற்ற செயற்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.