செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கருணாநிதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

கருணாநிதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

0 minutes read

 

உடல் நலம் பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள், கனிமொழி, துரைமுருகன், ராஜா உள்பட பலரும் மருத்துவமனையில் வருகை தந்தனர்.

தகவலறிந்து திமுக தொண்டர்கள் அதிகாலையில் கோபாலபுரம் இல்லம் மற்றும் காவேரி மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் கருணாநிதி வாழ்க, வாழ்க என கோஷம் போட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.