3

பல சர்ச்சைகளுக்கு நடுவே கர்நாடகாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் கடந்த ஜூன் 7 ல் எப்படியே வெளியாகிவிட்டது. ஆந்திரா, தெலுங்கானாவில் படம் ரூ 27 கோடிக்கு ஷேர் போயுள்ளது. ஆனால் வசூல் வந்தது என்னவோ ரூ 7 கோடி தானாம்.
ரஞ்சித் இயக்கிய காலா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வசூல் ரீதியாக பார்த்தால் படத்திற்கு பெரும் பின்னடைவு தான்.
இது ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் பெரும் அதிர்ச்சி தானாம்.