செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சண்டையில் நடிகர் தனுஷ் படுகாயம்!

சண்டையில் நடிகர் தனுஷ் படுகாயம்!

0 minutes read


மாரி 2 படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது நடிகர் தனுஷ் படுகாயமடைந்துள்ளதாக தெந்திய இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மாரி 2 பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

மேலும் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தோமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இதில் டோவினோ தோமஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவருக்கும் தனுஷுக்கும் இடையேயான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டது.

அப்போது, எதிர்பாராத விதமாக வலது காலிலும், இடது கையிலும் தனுஷுக்கு காயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.