பிக்பாஸ் சீசன் 4 ப்ரமோ வெளியிடப்பட்டது

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ எதிர்பார்த்து டிவி ரசிகர்கள், ரசிகைகள் காத்திருக்கிறார்கள். இந்நேரம் நிகழ்ச்சி தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால் கொரோனா ஊடரங்கள் நிகழ்ச்சி படப்பிடிப்பு வேலைகள் செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டன.

அண்மையில் இதற்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிக்பாஸ் நடந்து வருகிறது, அதற்கான அறிவிப்பு எல்லாம் வந்துவிட்டது, இன்னும் தமிழ் மட்டுமே மீதம் இருந்தது.

தற்போது தமிழுக்கும் அறிவிப்பு வந்துவிட்டது.

ஆசிரியர்