December 7, 2023 9:42 am

தனது காதலனை அறிமுகம் செய்த பூங்குழலி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஐஸ்வர்யா லட்ஷமி இவர் பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் பூங்குழலியாக அனைவரது மனங்களிலும் இப்போது நன்கு பத்தித்துள்ளார் .விஷாலின் ஆக்சன் படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி தனுசுடன் ஜகமே மந்திரம் படத்தில் ஈழ தமிழ் பேசி அசத்தி பல மலையாம் , தமிழ் ,தெலுங்கு படங்களில் அமைப்பான பாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார்.

தற்போது தனது மனதை திறந்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்து காதலனை அறிமுகம் செய்துள்ளார்.

இவர் காதலிப்பவரும் காந்த குரல் மன்னன் பெண்களின் கனவு நாயகனாகவுள்ள அர்ஜுன் இவரும் வித்தியாசமான காதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆவார் .

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்