Thursday, July 29, 2021

இதையும் படிங்க

செட்டி நாட்டு அவியல்!

தேவையானவை:கத்தரிக்காய் - 100 கிராம்,உருளைக்கிழங்கு - 2,வெங்காயம்,தக்காளி - தலா 1,பட்டை - சிறிய துண்டு,எண்ணெய் - தேவையான அளவு,உப்பு - தேவைக்கு. அரைக்க:தேங்காய்த்துருவல் -...

கோல்டன் ஃப்ரை பேபிகார்ன்!

தேவையான பொருட்கள்பேபிகார்ன் - (நீளவாட்டில் நறுக்கியது) 100 கிராம்,மைதா - 5 டீஸ்பூன்,கார்ன் பிளவர் - 3 டீஸ்பூன்,உப்பு - தேவைக்கு,அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,எண்ணெய் - 500...

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இட்லிக்கு அருமையான தனியா இட்லி பொடி

இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று தனியாவை பயன்படுத்தி ‘ஆரோக்கிய இட்லி பொடி’ தயார் செய்யும் விதம்...

சுவையான பலாக்காய் பிரியாணி..!

தேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,பலாக்காய் - 1 (சிறியது),Fried onion - 1 கப்,மஞ்சள்,உப்பு - தேவைக்கு,பட்டை - 2,கிராம்பு - 2,சாகி ஜீரா - 1/2...

மட்டன் தால்ச்சா எப்படி செய்றது?

தேவையான பொருட்கள்மட்டன் எலும்பு - 200 கிராம்,துவரம்பருப்பு - 50 கிராம்,கடலை பருப்பு - 50 கிராம்,கத்தரிக்காய் - 2,வாழைக்காய் - 1/2 காய்,புளி - 10 கிராம்,மாங்காய் -...

ஆசிரியர்

கச்சான் அல்வா | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் கச்சான் அல்வா சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கச்சான் அல்வா ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

  •  சீனி (Sugar) – ஒரு கப்
  •  வேர்க்கடலை (கச்சான் கடலை) – ஒரு கப்
  •  நசுக்கிய ஏலக்காய் – சிறிது

உணவு செய்முறை : கச்சான் அல்வா

  • Step 1.முதலில் ஒரு பாத்திரத்தில் சீனியைப் போட்டு, சுடுநீரில் ஒரு கையளவு தெளித்து சீனி கரையும் வரை சூடாக்கவேண்டும் .
  • Step 2.பின்னர் கம்பி பதத்திற்கு வரும்முன் ஏலக்காயைப் போட்டு அடுப்பை நிறுத்திவிட்டு, வேர்க்கடலையைப் போட்டு நன்றாக கிளறவேண்டும்.
  • Step 3.பின்பு இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய தட்டில் ஊற்றவும். ஒரு நிமிடத்திற்குப் பிறகு உருண்டையாகவோ, தட்டியோ வைக்கலாம். சுவையான கச்சான் அல்வா ரெடி.

நன்றி : அறுசுவை சமையல்

இதையும் படிங்க

வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி

வேர்க்கடலையை வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை தயார் செய்யலாம். அந்த வகையில் இன்று வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வாங்க ருசிக்கலாம்… வெங்காயத்தாள் வடை…

வெங்காயத்தை போலவே வெங்காயத்தாளிலும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை கடலைப்பருப்புடன் சேர்த்து வடையாக சுட்டும் சாப்பிடலாம். இதோ வெங்காயத்தாள் வடை செய்முறையை பார்க்கலாம்.

வேர்க்கடலை அவல் சாலட்!

தேவையான பொருட்கள்வேர்க்கடலை - ஒரு கப்,ஊற வைத்த கெட்டி அவல் - கால் கப்,கார்ன் - கால் கப்,கடுகு - அரை டீஸ்பூன்,எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,மாங்காய்த் துண்டுகள், தேங்காய்த்...

உபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா?

குறிப்பாக 48 சதவீதம் பேர் வாரத்தில் 6 முறை எண்ணெய்யில் தயாராகும் துரித உணவுகளை விரும்புவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. இது உடல்...

முத்தியா குஜராத்தி செய்யலாம் வாங்க…

குஜராத்தி உணவுகளில் முத்தியா குஜராத்தி மிகவும் சுவையானது. செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சப்பாத்தி வெஜ் ரோல்!

தேவையானவை:கோதுமை மாவு - 300 கிராம்,கேரட்,பீன்ஸ்,கோஸ்,வெங்காயத்தாள்,காலிஃபிளவர்,வெங்காயம் - தலா 50 கிராம்,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் பேஸ்ட் -தேவைக்கேற்ப,உப்பு - தேவைக்கு,புதினா,கொத்தமல்லி - 1/2 கப்,எண்ணெய் - 50 கிராம்.

தொடர்புச் செய்திகள்

பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல் | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல்...

ருசியான முட்டை ஆம்லெட் குழம்பு | செய்முறை

உங்களுக்கு சிக்கன், மட்டன் செய்து அலுத்துவிட்டதா? சாதத்திற்கு ஏற்றவாறு முட்டையைக் கொண்டு சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால்...

கூர்க் சிக்கன் குழம்பு | செய்முறை

தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு…. சிக்கன் – 3/4 கிலோகூர்க் மசாலா பவுடர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மருமகள் | சிறுகதை | கயல்விழி

“சுதன்... சுதன்... எழும்புடா... தேத்தண்ணி வைச்சிருக்கிறன். எழும்பி குடிடா” விடிந்த பின்னரும் சுருண்டு படுத்திருந்த சுதனை அம்மா எழுப்பினார்.

இசைக்கலைஞர் ரவி சங்கர் பற்றி தெரியுமா..

‘ரவீந்தர சங்கர் சௌத்ரி’ என்ற இயற்பெயர் கொண்ட ‘ரவி சங்கர்’ அவர்கள், உலகப் புகழ்பெற்ற மாபெரும் சித்தார் இசைக்கலைஞர் ஆவார். மேற்கத்திய நாடுகளில்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

மாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்?

மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின்...

வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி

வேர்க்கடலையை வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை தயார் செய்யலாம். அந்த வகையில் இன்று வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கும்பகோணத்தை சுற்றியுள்ள சங்கடம் தீர்க்கும் ஆலயங்கள்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ‘கோவில் நகரம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நகரிலும், அதைச் சுற்றிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில் பலவும் பல்வேறு...

மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை

கணவனின் ஆயுளை அதிகரிக்க மனைவிமார்கள் பல பூஜைகள் செய்வதுண்டு. மனைவிக்கு ஆயுள் பலன் அதிகரிக்க கணவன் மார்களும் சில பூஜைகளை செய்யலாம். அதில்...

படைப்பின் அதிபதி பிரம்மா

அனைத்து உயிர்களையும், படைத்து, காத்து அருளும் பொறுப்பை மும்மூர்த்திகளாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் செய்து வருவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனைப் பற்றி இங்கே பார்ப்போம்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த கவிதா மண்டலம்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த கவிதா மண்டலம் எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான அறிவித்தலை...

துயர் பகிர்வு