செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ் படைத்த மருத்துவர் ஞானசேகரன் !

ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ் படைத்த மருத்துவர் ஞானசேகரன் !

0 minutes read

ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ் வெளியிட்ட வைத்தியக் கலாநிதி தி. ஞானசேகரன் அவர்கள் இன்னுயிர் ஈந்தார்.

ஈழப்போர் 2009இல் மௌனிக்கப்பட்டு மூன்று வருடங்களில் சிறிலங்கா தலைநகரில் இருந்தே, கார்த்திகை பூக்களின் மாதத்தில் ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழை நவம்பர் 2012 இல் துணிச்சலாக வெளியிட்ட பேராளுமை.

ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழில் வெளியாகிய கவிதைகளான சேரனின் இரண்டாம் சூரிய உதயம், கலா எழுதிய கோணேஸ்வரிகள், எம். ஏ. நுஃமானின் புத்தரின் படுகொலை, முருகையன் எழுதிய வாயடைத்துப் போனோம் போன்ற கவிதைகள் ஈழப் போர் இலக்கியத்தை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தியது.

ஐங்கரன் விக்கினேஸ்வரா

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.