வேங்கையின் வீரத்துடன்
வென்களமாடிய வீரன் – இவன்
முந்தையர் ஆயிரம் ஆண்ட பூமியை
தாங்கிய தலைவன்
அந்நியன் நுழைந்திடா தமிழ் நிலம்
காத்து நின்றவனே !
வேந்தனே உன் வீரத்தின் வயதுக்கு
ஏதுடா எல்லை….
வேங்கையின் வீரத்துடன்
வென்களமாடிய வீரன் – இவன்
முந்தையர் ஆயிரம் ஆண்ட பூமியை
தாங்கிய தலைவன்
அந்நியன் நுழைந்திடா தமிழ் நிலம்
காத்து நின்றவனே !
வேந்தனே உன் வீரத்தின் வயதுக்கு
ஏதுடா எல்லை….
© 2013 – 2023 Vanakkam London.