6
எதையும் நாங்கள் தேடுவதில்லை
எதிர்பார்ப்பு எதுவுமில்லை என்றும்
சொல்வதற்கில்லை
சொல்ல முடியாததை மனதில்
பூட்டிக்கொள்கிறோம்
கிடைத்ததை பெற்றுக்கொள்கிறோம்
வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறோம்
கலாச்சார கைபிடித்து
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று..
நன்றி : நா.சேகர் | எழுத்து.காம்