கண்களால் இயக்கும் மவுஸ் | அறிவியலுக்கு சவால் கண்களால் இயக்கும் மவுஸ் | அறிவியலுக்கு சவால்

கை ரேகை எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறதோ அதே போல் கண்ணில் இருக்கும் கருவிழியும் ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரி இருக்கும். இதை வைத்து பல நாடுகளுக்கு இமிகிரேஷன் இல்லாமல் உள்ளே செல்ல முடியும் அளவுக்கு இந்த டெக்னாலஜி வளர்ந்துள்ளது. இது இப்போது மவுஸ் வடிவில் வந்துள்ளது நமது கணனி மற்றும் லேப்டாப்புக்கு இதை பொருத்தினால் இதில் உள்ள மவுஸை நீங்கள் உங்கள் கண் விழி மூலம் பார்த்தால் போதும் கணணி திறப்பது மட்டுமல்ல ஃபேஸ்புக் ஃ டிவிட்டர் போன்ற அத்தனை சோஷியல் மீடியா, வங்கி கணக்குகளும் இனிமேல் பாஸ்வோர்ட் இல்லாமல் திறக்க இயலும்.

இது எவ்வகை பாஸ்வோர்ட்டையும் உடைக்கும் திறனான சாஃப்ட்வேருக்கு சவால் இந்த மவுஸ்.

ஆசிரியர்