Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலண்டனில் நேற்று நடைபெற்ற “A Gun & A Ring” பிரிமியர் காட்சி | பிரித்தானிய தமிழர்கள் பெருமிதம் [ படங்கள் இணைப்பு ]இலண்டனில் நேற்று நடைபெற்ற “A Gun & A Ring” பிரிமியர் காட்சி | பிரித்தானிய தமிழர்கள் பெருமிதம் [ படங்கள் இணைப்பு ]

இலண்டனில் நேற்று நடைபெற்ற “A Gun & A Ring” பிரிமியர் காட்சி | பிரித்தானிய தமிழர்கள் பெருமிதம் [ படங்கள் இணைப்பு ]இலண்டனில் நேற்று நடைபெற்ற “A Gun & A Ring” பிரிமியர் காட்சி | பிரித்தானிய தமிழர்கள் பெருமிதம் [ படங்கள் இணைப்பு ]

8 minutes read

 

உலகத்தமிழர்கள் பெருமைகொள்ளும் வகையில் ஈழத்தமிழ் கலைஞர்களிடமிருந்து மாபெரும் படைப்பு வெளியாகியுள்ளது. புலம்பெயர் தமிழர் கனடா மண்ணில் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்கள்.

லெனின் எம் சிவம் இயக்கத்தில் விஷ்ணு முரளி தயாரிப்பில் வெளிவந்த A Gun & A Ring என்ற முழுநீள திரைப்படம் ஈழத்துச்சினிமாவில் புதிய பரினாமத்தை எட்டியுள்ளது.

உலகின் பல நகரங்களில் சிறப்புக்காட்சிகளாக கான்பிக்கப்பட்ட இத்திரைப்படம் நேற்று மாலை லண்டன் வெம்பிலி சினி வேர்ல்ட் திரையரங்கில் அரங்கம் நிறைந்த இரு காட்சிகளாக காண்பிக்கப்பட்டது.

இச்சிறப்பு அமர்விற்கு வருகை தந்த இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பங்கு பற்றிய கலைஞர்களை மங்கள இசையுடன் செங்கம்பள வரவேற்பு கொடுத்து அரங்குக்கு அழைத்துவரப்பட்டதுடன் பார்வையாளர்களுக்கு அறிமுகமும் செய்து வைக்கப்பட்டது.

திரைப்பட காட்சிக்குப் பின்னர் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு இயக்குனரும் தயாரிப்பாளரும் பதிலளித்தனர். அத்துடன் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் இருந்தன.

இறுதியில் வணக்கம் லண்டன் இணையம் சார்பாக பார்வையாளர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்ட போது, பெரும்பாலானோர் ஆச்சரியமாக ஒரு விடையத்தையே குறிப்பிட்டார்கள் “நமது சினிமாவும் இனி வீச்சுப்பெறும், நம்மவரான இயக்குனர் லெனின் எம் சிவமிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம்….”

ஆம் அந்த நம்பிக்கை வீண்போகாது. திரைப்படக்குழுவுக்கு எமது வாழ்த்துக்கள். இன் நிகழ்வினை லண்டனில் ஒழுங்கு செய்தவர்களுக்கு பாராட்டுக்கள்.

இத்திரைப்படக் குழு :

Directed by Lenin M. Sivam

Produced by Vishnu Muralee

Written by Lenin M. Sivam

Music by Pravin Mani

Cinematography Suresh Rohin

Editing by Pras Lingam

  • Jon Berrie as Detective John
  • Thenuka Kantharajah as Aby
  • Baskar Mahendran as Gnanam
  • Mathivasan Seenivasagam as Sornam
  • Kandasamy Gangatharan as Ariyam
  • Shelly Antony as Aathi
  • David Brandon George as George
  • Sekar Thambirajah as Navam
  • Arthur Simeon as Abit
  • Selvajothy Ravindran as Latha
  • Gobi Thiru as Senthil
  • Michael Johnson as Detective Peter
  • Bhavani Somasundaram as Kala
  • Kiruthika Thusyanthan as Sevanthi
  • Mayoora Manokararasan as Malar
  • Thenusha Yogathasan as Meenu
  • Parthi Puvan as Malar’s boyfriend
  • Kokilan Maheswaran as Raj
  • Suthan Mahalingam as Alex
  • Christine Wall as Shelter Manager
  • Edward Konzelman as Restaurant Manager
  • Komeswaran Annalingam as Young Gnanam

 

– வணக்கம் லண்டன் இணையம் – 

IMG_2811

IMG_2836

IMG_2812

IMG_2819

IMG_2824

IMG_2827

IMG_2832

IMG_2834

IMG_2844

IMG_2892

IMG_2883

IMG_2874

IMG_2871

IMG_2901

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More