புகையிரதம் இன்று பளை நோக்கிய 1வது பயணம்…புகையிரதம் இன்று பளை நோக்கிய 1வது பயணம்…

 

இன்று கிளிநொச்சியில் இருந்து பளைநோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளது இந்த பயணத்தில் புகையிரத நிலைய தேசிய பொதுமுகாமையாளர் ஆரியரத்தினத்தின கலந்து கொண்டுள்ளார்.

இந்த புகையிரத சேவையானது எதிவரும் 4ம் திகதி முதல் நடைபெறவுள்ளது எனவும் தேசிய பொதுமுகாமையாளர் ஆரியரத்தினத்தின தெரிவித்தார்.

 

 – கிளிநொச்சி விமல் | வணக்கம் லண்டன் க்காக – 

 

 

unnamed (4)

unnamed (2)

aaaaaaaaaaa

ஆசிரியர்