June 7, 2023 5:36 am

ஞானம் அடைய காரணியே முதன்மையானவர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஞானம் பெறும் போது பெறும்  ஞானத்தை விட அதை  அடைய காரணமானவரே முதன்மை ஆனவர்.

பக்தன் ஒருவன் ஆலயம் சென்றான் அங்கு தான் கொண்டு சென்ற எண்ணெய்யை ஊற்றி தீக்குச்சி மூலம் தீபம் ஏற்றினான் பின் அந்த தீப ஔியை வணங்கினான்.

அவன் அருகில் அமா்ந்திருந்த சன்யாசி அந்த பக்தன் தீபம் ஏற்றி விட்டு தூக்கி ஏறிந்த தீக்குச்சியை வணங்கினாா்

பக்தனுக்கு ஒன்றும் புாியவில்லை உடனே பக்தன் சன்யாசியிடம் சாமி தீபம் அங்கு ஏறிகிறது பின் ஏன் இந்த குச்சியை வணங்கிறீா்கள் என்று கேட்டான்

அதற்கு அந்த சன்யாசி ஏற்றபட்டதைவிட ஏற்றி வைத்தது உயா்ந்தது அல்லவா என்றாா்

ஆம் குரு என்பா் இது போல் தான் கண நேரத்தில் ஏற்றிவைத்து விடுவாா் ஞானம் என்னும் தீபத்தை

இங்கு ஞானத்தை அடைந்தவரை விட அதை அடை காரணமாக இருந்ததவரே உயா்ந்தவா்

ஆகயால் குருவை வணங்குவோம் அவா் காட்டிய வழியை பின்பற்றுவோம் அதுவே ஈசனை அடையும் ஒரே வழி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்