5

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே மாரடைப்பால் காலமானார்
52 வயதான ஷேன் வார்னே டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்
ஷேன் வார்னேவின் திடீர் மறைவால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி
தாய்லாந்தில் உள்ள தீவில் தனது பங்களாவில் ஷேன் வார்னே இறந்து கிடந்தார்
ஷேன் வார்னே மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்
