Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு போல் அடம்ஸ் சாதனையை முறியடித்த கேசவ் மகாராஜ்

போல் அடம்ஸ் சாதனையை முறியடித்த கேசவ் மகாராஜ்

1 minutes read

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் போல் அடம்ஸ் சாதனையை கேசவ் மகாராஜ் முறியடித்துள்ளார்.

தென் ஆபிரிக்கா அணி வீரரான கேசவ் மகாராஜ். பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம் தென் ஆபிரிக்காவின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான போல் அடம்ஸ் சாதனையை மகாராஜ் முறியடித்துள்ளார்.

தென் ஆபிரிக்காவின் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்களில் 134 விக்கெட்டுகள் வீழ்த்தி 2ஆவது இடத்தில் இருந்த போல் அடம்சை பின்னுக்கு தள்ளி 136 விக்கெட்டுகளுடன் கேசவ் மகாராஜ் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

முதல் இடத்தில் ஹக் டெய்ஃபீல்ட் 170 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More