May 31, 2023 5:15 pm

சிம்பாவே அணியை வெற்றி கொண்ட பங்களாதேஷ்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ரி20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றுப் போட்டியில் இறுதிவரை முயற்சி செய்து சிம்பாவேயை பங்களாதேஷ் வெற்றி கொண்டது.

151 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய சிம்பாப்வே அணி கடைசி பந்துக்கு 5 ஓட்டங்களை பெற வேண்டி இருந்தபோது 10ஆவது வரிசை துடுப்பாட்ட வீரர் பிளசிங் முசரபானி ஸ்டம்ப் செய்யப்பட்டார்.

பங்களாதேஷ் அணி கடைசி பந்துவரை போராடி 3 ஓட்டங்களால் பரபரப்பு வெற்றியை பெற்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்