June 4, 2023 10:25 pm

பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து போலந்தின் ரோக்ஸ்வா நகரிலிருந்து இரண்டாயிரத்து 500 பேர் வெளியேற்றப்பட்டனர்.இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட குண்டு என்பது அறியப்பட்டதை அடுத்து இந்த அவசர நிலை ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள ரயில்வே பாலம் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போது ஜெர்மன் விமானப்படையால் வீசப்பட்ட இந்த 250 கிலோ குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் அதனை செயலிழக்கச் செய்ய வேறொரு பகுதிக்கு எடுத்து சென்றனர்.

முன்னதாக அப்பகுதியில் வசித்த 2,500 பேர் பேருந்துகள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்