அமெரிக்க ரசியாவை விமர்சித்து வரும் நிலையில் ரசியா அதிபர் சரியான பதிலடியை கொடுத்துள்ளார்.
உக்ரைன் ரசிய போரில் ரசியாவுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது அமெரிக்கா இந்த போரின் தாக்கம் இப்போது பனி போராக ஏனைய நாடுகளில் உருவெடுத்துள்ளது.
இவை இவ்வாறு இருக்க ரசியாவின் அணு ஆயுதங்கள் குவிப்பு குறித்த விமர்சனத்திற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ரசியா கடும் பதிலடி கொடுத்துள்ளது.தங்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்றும் ரசியா சாடியுள்ளது.
பல ஆண்டுகளாக, ரசியாவின் எல்லைக்குட்பட்ட நாடுகள் உட்பட ஐரோப்பா முழுவதும் அணு ஆயுதங்களை அமெரிக்கா குவித்துள்ளதாகவும் ரசியா தெரிவித்துள்ளது.
பெலாரசில் அணுஆயுதங்களை நிலைநிறுத்தும் ரசியாவின் முடிவை அமெரிக்கா கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.