6
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 240 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டமை கருத்தில் கொண்டு பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருநது ஈபில் கோபுரத்தை பாதுகாப்பதற்காக, அதனைச் சூழ பாதுகாப்பு வேலியை பிரான்ஸ் அமைத்துள்ளது.
ஜுன் மாத நடுப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு வேலிக்கான செலவு 40.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
