செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழக அரசு மீண்டும் வதைக்கிறது தூத்துக்குடி மக்களை!

தமிழக அரசு மீண்டும் வதைக்கிறது தூத்துக்குடி மக்களை!

0 minutes read

 

வன்முறை மேலும் பரவாமல் இருக்கவும், வதந்திகள் பரவாமல் தடுக்கவும் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணையச் சேவையினை தடைசெய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் மேலும் தீவிரமடையாமல் இருக்க 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணையச் சேவையினை தடைசெய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெருமளவில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதள் போது பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். அத்தோடு பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.