2
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இடம்பெற்று வருகின்றநிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசைனை சந்தித்துள்ளார்.
அதில் கலந்து கொள்வதற்காக பல நாட்டுத்தலைவர்கள் சீனா சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநாட்டின் மேடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
