Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கிரிக்கெட் வரலாற்றில் இமாலய சாதனை படைத்தார் விராட் கோலி

கிரிக்கெட் வரலாற்றில் இமாலய சாதனை படைத்தார் விராட் கோலி

1 minutes read
கிரிக்கெட்டில் அரசனாக இருக்கும் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அந்தவகையில், இன்று நடந்த 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 81 ரன்கள் எடுத்தால் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார் என்ற நிலையில் களமிறங்கிய கோலி, அந்த சாதனையைப் படைத்து கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்  விராட் கோலி  கிரிக்கெட் உலகின் “ரன் மெஷின்” என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற அதற்கு தகுந்தவாறு கோலியின் செயற்பாடுகளும் அமைந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More