தமிழகத்தை நோக்கி செல்லும் தாழமுக்கம்

தமிழகத்தில் மழையுடனான காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்றைய தினம் உருவெடுத்த வங்க தாழமுக்கம் இலங்கை கடற்கரை அருகாமையில் தோன்றி இந்திய புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்ல உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வருகின்றது.

இந்த மழையானது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய வாய்ப்புள்ளது என்றும் மக்கள் அவதானமாக இருக்கும் படி கூறப்பட்டுள்ளது

இந்த கன மழை காரணமாக தமிழக பாடசாலைகள் , கல்லூரிகள்அனைத்துக்கும் காலவரையறை இன்றி விடுமுறை அறிவிக்க பட்டுள்ளது.

ஆசிரியர்