7
கிளிநொச்சி ஏ-9 வீதியில் அருகிலிருக்கும் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்று அதிகாலை 2.00 மணி அளவில் உண்டியலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த தொகைப் பணத்தை களவாடப்பட்டுள்ளது.
கந்தசுவாமி ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டமை தொடர்பாக கிளிநொச்சி பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.