செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

0 minutes read

இதற்கமைய முறிகண்டி செய்வபுரம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களிற்கு 2000 ரூபாய் பெறுமதியான உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முறிகண்டி, செல்வபுரம், பொன்னகர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட முதியவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களிற்கு குறித்த உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.