கிளிநொச்சி பனை தென்னை வள கூட்டுறவு சங்க பணியாளர்கள் 50 பேருக்கு உலருணவுப் பொதிகளை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வழங்கிவைத்தார்
கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராஜா அவர்களின் நிதி அனுசரணையுடன் குறித்த் உலருணவுப் பொதிகள் இன்று கரடிப்போக்கில் அமைந்துள்ள கிளிநொச்சி பனை தென்னை வள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிதன் உறுப்பினர் ஜீவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்