செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வழமைக்கு திரும்பிய குடிவரவு ,குடியகல்வு திணைக்கள சேவைகள்

வழமைக்கு திரும்பிய குடிவரவு ,குடியகல்வு திணைக்கள சேவைகள்

0 minutes read

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் இன்று(04) வழமை போன்று இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறை சீரமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.