செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இறக்குமதி செய்யப்பட்ட சோள விதை வழங்குவதில் தாமதம்

இறக்குமதி செய்யப்பட்ட சோள விதை வழங்குவதில் தாமதம்

0 minutes read

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சோள விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உடனடியாக தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆலோசனை வழங்கினார்.

ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான தேசிய வழிநடத்தல் குழுவின் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று (13) அன்று அலரி மாளிகையில் நடைபெற்றபோதே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.