December 2, 2023 1:44 pm

திருகோணமலை உச்சி பிள்ளையார் ஆலயத்தில் விகாரை அமைக்க எதிராக போராட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

திருகோணமலை பெரியகுளம் உச்சி பிள்ளையார் மலை பகுதியில் விகாரை அமைக்கும் பணிக்கு எதிராகவும், அழிக்கப்பட்ட நாகதம்பிரான் சிலையை மீளமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் போராட்டம். தொடர்ச்சியான காணி அபகரிப்பும் மதம் சார்ந்து தொடர்கிறது.

போராட்டத்தில் அப்பகுதி மக்களுடன் TNPF(தமிழ் தேசிய மக்கள்  கூட்டமைப்பு ) உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்