September 28, 2023 9:07 pm

இலங்கைகானா பயணத்தை ரத்து செய்யும் தலைவர்கள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கைகானா பயணத்தை ரத்து செய்யும் தலைவர்கள்  காரணமின்றி சமீபத்தில் இந்திய பாதுகாப்புத்துறை  அமைச்சர்  ராஜ்நாத்சிங்,  இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் அப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது  , அதை அடுத்து பயணத்தை ரத்து செய்யும் தலைவர்கள் ,இந்தியாவில் நடக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா. அவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஒரு நாள் பயணமாக செல்ல திட்டமிட்டிருந்தார்.

புமியோ கிஷிடா

இந்த நிலையில் ஜப்பான் பிரதமரின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அவரது பயண ரத்துக்கான காரணம் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.

அமைச்சர்  ராஜ்நாத்சிங் பயண ரத்துக்கும் காரணம் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்