செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிழக்கு ஆளுநரும் இராஜிநாமா! – 9 மாகாணங்களுக்கும் விரைவில் புதிய ஆளுநர்கள்

கிழக்கு ஆளுநரும் இராஜிநாமா! – 9 மாகாணங்களுக்கும் விரைவில் புதிய ஆளுநர்கள்

0 minutes read
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

அத்துடன் மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா, சப்ரகமுவ, தென், வடக்கு மற்றும் மேல் ஆகிய மாகாணங்களின் ஆளுநர்களும் தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளனர்.

இந்நிலையில், 9 மாகாணங்களுக்கும் விரைவில் புதிய ஆளுநர்களைப் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கவுள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கு யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்று தெரியவருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More