செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்! (படங்கள் இணைப்பு)

9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்! (படங்கள் இணைப்பு)

2 minutes read

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை பிற்பகல் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு:-

01. நாகலிங்கம் வேதநாயகன் – வடக்கு மாகாண ஆளுநர்
02. ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்
03. ஹனீஸ் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்
04. சரத் பண்டார சமரசிங்க அபயகோன் –  மத்திய மாகாண ஆளுநர்
05. பந்துல ஹரிஸ்சந்திர – தென் மாகாண ஆளுநர்
06. திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாண ஆளுநர்
07. வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாண ஆளுநர்
08. சம்பா ஜானகி ராஜரத்ன – சப்ரகமுவ மாகாண ஆளுநர்
09. கபில ஜயசேகர – ஊவா மாகாண ஆளுநர்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More