செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டில் சீரற்ற வானிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரிப்பு

நாட்டில் சீரற்ற வானிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரிப்பு

0 minutes read

நாட்டில் தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இன்று திங்கட்கிழமை (01) காலை 6:00 மணி வரை 366 பேர் உயிரிழந்துள்ளதோடு, 367 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, 316,366 குடும்பங்களைச் சேர்ந்த 1,151,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இடைத்தங்கல் முகாம்களில் 218,526 தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.காம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் : 218,526

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More