செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா கடந்த 24 மணி நேரத்தில் 25,540 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.

கடந்த 24 மணி நேரத்தில் 25,540 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.

0 minutes read

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,540 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பரவி உள்ளது.

இவர்களையும் சேர்ந்து தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 20,74,526 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்தவர்களில் 767 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

இதனால் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,15,436 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் ஓரிகான், வியோமிங், ஒக்லஹாமா, சவுத் கரோலினா, அலபாமா உள்ளிட்ட 18 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

17 மாநிலங்களில் தொற்று குறைந்து வரும் நிலையில், 13 மாநிலங்களில் நிலைமை மாற்றம் இல்லாமல் தொடர்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.