செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இம்ரான் கானின் கட்சித் தலைவர் கைது

இம்ரான் கானின் கட்சித் தலைவர் கைது

0 minutes read

பாகிஸ்தானின் பி.டி.ஐ கட்சியின் தலைவர் பர்வேஸ் இலாகி, லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாகாண பொலிஸாரின் உதவியுடன், ஊழல் தடுப்பு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலாஹி கைது செய்யப்பட்டதை அவரது பராமரிப்பாளர் தகவல் அமைச்சர் அமீர் மீர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பி.டி.ஐ கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.