செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா டெட்ரா பேக்குகளில் மதுபான விற்பனை திட்டம்

டெட்ரா பேக்குகளில் மதுபான விற்பனை திட்டம்

0 minutes read

டெட்ரா பேக்குகளில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி.

அதற்கு காரணமாக போத்தல்களின் கலப்படம் சுற்றுப்புற சூழலில் பாரிய மாசடைவை கொண்டுவரப்போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏற்கனவே அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இம்முயற்சியின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய அதிகாரப்பூர்வ குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இருப்பினும், டெட்ரா பாக்கெட்டுகளில் மது விற்பனையை அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு, பாமக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் “உண்மையில் ஆபத்தானது” என்றும், அதன் பின்னணியில் உள்ள காரணம் “அபத்தமானது” என்றும் கூறியுள்ளார் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.