செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பெண்கள் தொடர்ப்பில் இந்தியாவுக்கு முதலிடம்!

பெண்கள் தொடர்ப்பில் இந்தியாவுக்கு முதலிடம்!

0 minutes read

 

இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக சர்வதேச நிபுணர் கருத்துக்கணிப்பு குழு தெரிவித்துள்ளது உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், பாலியல் ரீதியாக பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் குறித்து 550 பேரை உள்ளடக்கிய சர்வதேச நிபுணர் குழு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

இதற்கமை, இன்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகளின்படி, உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளதுடன், சிரியாவும் அமெரிக்காவும் மூன்றாம் இடத்தில் உள்ளன.

இதேவேளை, சோமாலியா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஏழு வருடங்களுக்கு முன்னதாக பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.