செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இராஜாங்க அமைச்சர் விஜயகலாவை விலக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவை விலக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

0 minutes read

 

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை அவரை இராஜாங் அமைச்சுப் பதவியில் இருந்து விலக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் மீது முன்னெடுக்கப்பட உள்ள விசாரணைகள் நிறைவுபெறும் வரை அவரை பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு, சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளமை கூறத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.