செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா 8 வருடங்களாக தேடப்பட்டு வந்த முதலை அவுஸ்திரேலியாவில் மாட்டினார்!

8 வருடங்களாக தேடப்பட்டு வந்த முதலை அவுஸ்திரேலியாவில் மாட்டினார்!

0 minutes read

 

அவுஸ்திரேலியாவின் வட பகுதியில் ஓடும் காத்ரீன் ஆற்றில் வாழ்ந்து வந்த இந்த இராட்சத முதலை அண்மையில் பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் நகர ஆரம்பித்தது.

இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது.

பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக இருந்த 600 கிலோ எடையுள்ள இராட்சத முதலையை வனவிலங்கு பாதுகாப்புத்துறையினர் உயிருடன் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 8 வருடங்களாக தேடப்பட்டு வந்த இந்த முதலையை வனவிலங்கு பாதுகாப்புத்துறையினர் தற்போது உயிருடன் பிடித்துள்ளனர்.

5 மீட்டர் நீளமுள்ள இந்த ஆண் முதலை 600 கிலோ எடை கொண்டது.

இது கடந்த 60 ஆண்டுகளாக உயிர் வாழ்வதாகக் கூறப்பட்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்புத்துறையினர் குறித்த முதலையை முதலைகள் பண்ணையில் விட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் 1974 ஆம் ஆண்டில் கத்ரீன் பகுதியில் ஒரு ஆண் முதலை பிடிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.