செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் – வெண்கலம் வென்றார் பூஜா தாண்டா!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் – வெண்கலம் வென்றார் பூஜா தாண்டா!

0 minutes read
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் பெண்களுக்கான57 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில், பூஜா தாண்டா பங்கேற்றார்.
முதல் சுற்றில் கிரோசாசேவா (ரஸ்யா) வையும், இரண்டாவது சுற்றில் ஓடுனாய (நைஜிரியா) வையும் வீழ்த்தினார். காலிறுதியில் ராங் நிங்நிங்விடம் (சீனா) தோல்வியடைந்தார். இந்நிலையில்ராங் நிங்நிங் ஃபைனலுக்கு முன்னிறியதையடுத்து பூஜா தாண்டாவுக்கு ரெபிசேஜ் வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து நடந்தரெபிசேஜ்சுற்றின்இரண்டாவது சுற்றில் அஜர்பெய்ஜானின் அல்யோனாவை எதிர்கொண்ட பூஜா தாண்டா3-8 என வெற்றிபெற்றார். தொடர்ந்து வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில், நார்வேவின் கிரேஸ் புல்டனை எதிர்கொண்டஇவர்7-10 என வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தைசுவீகரித்தார்.
இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்ற நான்காவது இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.