செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இங்கிலாந்து தடகள வீரர் கிரிஸ் சடாவே லண்டனில் காலமானார்இங்கிலாந்து தடகள வீரர் கிரிஸ் சடாவே லண்டனில் காலமானார்

இங்கிலாந்து தடகள வீரர் கிரிஸ் சடாவே லண்டனில் காலமானார்இங்கிலாந்து தடகள வீரர் கிரிஸ் சடாவே லண்டனில் காலமானார்

0 minutes read

இங்கிலாந்து  தடகள வீரர் கிரிஸ் சடாவே லண்டனில் காலமானார். அவருக்கு வயது 82. லண்டனில் வசித்து வந்த சடாவே கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

 இவர் 1954ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் பிரிவில், பந்தய தூரத்தை 13 நிமிடங்கள் 51.6 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.