செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகருக்கா அவசரமாக தரையிறங்கிய விமானம்!

நடிகருக்கா அவசரமாக தரையிறங்கிய விமானம்!

0 minutes read

 

500கும் மேற்பட்ட படங்களில் தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்த நடிகர் கேப்டன் ராஜு விமானத்தில் நேற்று அமெரிக்காவிற்கு சென்றுகொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலியால் துடித்தார்.

அதனால் விமானம் அவசரமாக ஓமன் நாட்டின் மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு கேப்டன் ராஜு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Kims Oman மருத்துவமனையில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.