June 7, 2023 6:40 am

ஐஸ் கட்டி மட்டும் இருந்தால் போதும் முகத்தை அழகு படுத்தலாம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
ஐஸ் கட்டி மசாஜ்

ஐஸ் கட்டி நமது செல்களை புதியது போன்று வைத்து கொள்ளும் தன்மை உடையது.எனவே இதை நாம் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

முதலில் முகத்திற்கு ஏற்ற ஃபேஸ் பெக்கை தேர்ந்தெடுத்து முகத்தில் தடவ வேண்டும். பேஸ் பேக்கானது இயற்கையானதாக இருக்க வேண்டும். வேண்டுமென்றால் கடலை மாவுடன், முட்டையின் மஞ்சள் கரு, ரோஸ் வாட்டர், எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஐஸ் கிரீமை போட்டு கலக்கி முகத்தில் தடவலாம். ஐந்து நிமிடத்திற்குப் பிறகு ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது நெற்றியில் இருந்து தொடங்க வேண்டும். பின் மெதுவாக கண்ணுக்கு அருகில் செய்ய வேண்டும். முக்கியமாக கண்ணுக்கு அருகில் பண்ணும் போது கவனமாக செய்ய வேண்டும். பின் அதனை ஈரமான துணியால் துடைத்து எடுத்து விடவும்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்