Tuesday, June 28, 2022

இதையும் படிங்க

அரசி | சிறுகதை | தேவா.s

வெகு நேரமாய் எதுவும் தோன்றாதவனாய் அமர்ந்திருந்த அந்த காலைப் பொழுதில் காக்கைகள் கரையும் சப்தமும் வீசி அடித்துக் கொண்டிருந்த காற்றின் ஸ்பரிசமும், ஒருவித...

பாலு மகேந்திரா நூலகத்தின் சிறுகதை போட்டி | ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை

பாலு மகேந்திரா நூலகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, வளர்ந்துவரும் ஈழத்து எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, சென்ற ஆண்டு போல இம்முறையும் சிறுகதைப்...

லண்டனில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்

லண்டனில் இம்மாதம் 26ம் திகதி தமிழ்ப் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு:

வலிதந்த வானரங்கள் | கேசுதன்

வலியுணரா வானரங்கள் வம்சமழித்த கொடூரன்உலகமும் உற்று நோக்கியதோ செம்மண் புழுதிகரிவாள் முனையில் காகிதமாய் கிழிந்தொழிந்தபெண்புறாக்கள் செல்கள் சிதறிய...

வெகு சிறப்பாக இடம்பெற்ற லண்டன் மலையக இலக்கிய மாநாடு 2022

லண்டனில் மலையக இலக்கிய மாநாடு வெகு சிறப்பாக இடம்பெறுகிறது. மௌன அஞ்சலி

பிரளயத்தின் சாட்சி | தீபச்செல்வன்

கண்கொண்டு பார்க்க முடியாதுஒரு பறவைஇரத்தம் சொட்டச் சொட்டநந்திக்கடற்கரைச் சேற்றுக்குள்பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர்பின்னர் ஆண்குறிகளால்பின்னர் துப்பாக்கிகளால்

ஆசிரியர்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வு மெய்நிகரில்!

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் நூல்களுக்கு பரிசளிக்கும் திட்டத்தினை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் வெளியாகி  தலா ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெற்ற  நான்கு நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி இம்மாதம் 25 ஆம் திகதி சனிக்கிழமை  மெய்நிகரில் நடைபெறும். 

எழுத்தாளர்  காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன்  எழுதிய   மைவண்ணன்  இராம காவியம் ( கவிதை ) நூல் பற்றிய வாசிப்பு அனுபவத்தை அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் வாசகி  திருமதி விஜி இராமச்சந்திரனும், எழுத்தாளர்   கே. ஆர் .டேவிட்  எழுதிய  கே. ஆர். டேவிட் சிறுகதைகள் நூல் பற்றிய வாசிப்பு அனுபவத்தை அவுஸ்திரேலியா பிறிஸ்பேர்னில் வதியும் எழுத்தாளர் திருமதி தாமரைச்செல்வியும், எழுத்தாளர்  சீமான் பத்திநாதன் பர்ணாந்து எழுதிய   குஞ்சரம் ஊர்ந்தோர் ( நாவல் ) பற்றிய வாசிப்பு அனுபவத்தை கிளிநொச்சியில் வதியும் எழுத்தாளர் திரு. கருணாகரனும்,   எழுத்தாளர் எம். வாமதேவன்  எழுதிய   குன்றிலிருந்து கோட்டைக்கு ( கட்டுரை ) நூல் பற்றிய வாசிப்பு அனுபவத்தை கொழும்பிலிருந்து எழுத்தாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. மல்லியப்பு திலகரும் சமர்ப்பித்து உரையாற்றுவர். 

இந்த மெய்நிகர் நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு கலை, இலக்கியவாதிகளும் வாசகர்களும் அழைக்கப்படுகின்றனர். 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  திரு. முருகபூபதி 

நேரம்:            அவுஸ்திரேலியா : இரவு 7-00 மணி 

                    இலங்கை – இந்தியா: மாலை 2-30 மணி 

                             இங்கிலாந்து :   காலை 10 – 00 மணி 

                         Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88435805663?pwd=OS9tNTh6MTVaWXFtOCtaRnpBNms0UT09

Meeting ID: 884 3580 5663
Passcode: 353292

இதையும் படிங்க

ஏக்கம் | சிறுகதை | ஜே.ஞா

`கொக்கரக்கோ..... கோ' காலைச் சூரியன் தன் கதிர்களால் புதுப்பட்டியை நனைத்துக்கொண்டிருந்தான். சிவப்பு கலந்த மஞ்சள் ஒளியில் அந்த ஓட்டு...

அவள் கவிதை | கவிதை | சகாய டர்சியூஸ் பீ

கற்பனையில் எழுதா காவியம்தூரிகையில் வரையா ஓவியம்சிற்பத்தில் காணா அழகியல்என் விழிகளின் தேடலில்இதயத்தில் விழஎழுந்தாள் காதலாய் ... நிலவின் ஒளியில்தோளில்...

கோட்டா கோ கம நூலகத்தில் இருந்து யாழ். பொதுசன நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

நூல்கள் கையளிப்பு யாழ் பொதுசன நூலகத்துக்கு மதியம் ஒரு மணியளவில் வந்த கோட்டா கோ கம போராட்டக்குழுவினர் ஒரு தொகுதி நூல்களை யாழ்ப்பாண பொதுசன நூலக...

நூலறுந்த பட்டம் | முல்லையின் ஹர்வி

நாள் ஒரு பொழுதிலேபார்த்த ஒரு மாப்பிள்ளைகை பிடித்து கொடுக்கும் வரைகண்ணாலும் கண்டதில்லைபழைய புகைப்படம் ஒன்றுகொண்டாங்கோ பாப்பம்

அப்பா எனும் சாமி | த. செல்வா

முற்றத்தைக் கூட்டுகையில்"கூட்டாதே தாடா" என்கிறார்தேங்காய் உரிக்கையில்"இஞ்ச கொண்டாடா" என்கிறார்எந்தன் வியர்வைத் துளிகளைக் கூடஉதிரச் சிதறலாய் எண்ணிச் சொன்னாரோ என்ன!

Tamil Times இராசநாயகம் காலமானார்!

Tamil Times இராசநாயகம் காலமானார்! 1981 அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் 2006 வரை தொடர்ச்சியாக லண்டனிலிருந்து வெளிவந்த...

தொடர்புச் செய்திகள்

தண்ணீர் (அதிகமாக) பருகினால் `கண்ணீர்’

தாகத்தை தணிப்பதற்கும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கும் தண்ணீர் அவசியமானது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும்...

கருணை கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் கருணை கிழங்கு - 250 கிராம் கடலை மாவு - 1...

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கயை பலம்வாய்ந்த நாடுகள் ஆக்கிரமிக்கலாம் | விமல் எச்சரிக்கை

ஜனாதிபதியை பெயரளவிலான நிர்வாகியாக்கி சர்வ கட்சி அரசாங்கத்தின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நெருக்கடிகளின் அறிவிப்பாளரை போல் செயற்படுகிறார்.

எம்.சி.ஏ. சுப்பர் பிறீமியர் லீக் 2022 கிரிக்கெட் போட்டியில் ஜோன் கீல்ஸ் சம்பியன்

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் (MCA) நடத்தப்பட்ட 29ஆவது சிங்கர் - MCA சுப்பர் பிறீமியர் லீக் 2022 கிரிக்கெட் போட்டியில் ஜோன் கீல்ஸ்...

தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம்

தென்னாபிரிக்காவிலுள்ள இரவு விடுதியொன்றில் மர்மமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தின் ஈஸ்ட் லண்டன்...

மேலும் பதிவுகள்

இந்திய அணிக்கு எதிராக போட்டித்தன்மை மிக்க அணியாக திகழ முடியும் | சமரி அத்தபத்து

இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கணிசமான மொத்த எண்ணிக்கைகளைப் பெற்றால் இலங்கை அணியால் போட்டித்தன்மை மிக்க அணியாக திகழ முடியும்...

தென் ஆப்பிரிக்கா – இரவு விடுதியில் 20 பேர் மர்ம மரணம்

தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நிறைய பேர் நேற்று கூடியிருந்தனர். இந்நிலையில், இரவு...

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாத்தில் சுழல் பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டர்சே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க.வை ஒரு தலைமையின்கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் | சசிகலா

சென்னையில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா திருவள்ளூர் மாவட்டத்துக்குச் சென்றார்.அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க. ஏழை எளியோருக்கான கட்சி என்றார்.

யாழ்ப்பாணத்தில் முடங்கும் அபாயத்தில் பத்திரிகை நிறுவனங்கள்

யாழ்ப்பாணத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின்றன.

மாமனிதன் | திரைவிமர்சனம்

கதைக்களம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஆசைப்பட்டு குடும்பத்தை இழக்கும் சாமானிய மனிதனின் கதை. மாமனிதன்...

பிந்திய செய்திகள்

தண்ணீர் (அதிகமாக) பருகினால் `கண்ணீர்’

தாகத்தை தணிப்பதற்கும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கும் தண்ணீர் அவசியமானது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும்...

கருணை கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் கருணை கிழங்கு - 250 கிராம் கடலை மாவு - 1...

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

சிறுநீரகத்தை நாசமாக்கும் 5 உணவுகள்

சில நேரங்களில் தவறான உணவுகள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் சிறுநீரகத்தை பா திக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆண்கள் எந்த வயதில் தந்தையாவது நல்லது தெரியுமா

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது தங்கள் வயது ஒரு பொருட்டல்ல என்றும், குழந்தையைப் பெற்ற தாய்க்கு மட்டுமே உயிரியல் கடிகாரம் முக்கியம் என்றும்...

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்க வேண்டுமா?

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க.. பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும்....

துயர் பகிர்வு