யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஜீவநதி குந்தவை சிறப்பிதழை வெளியிட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக தன் எழுத்துக்களால் ஈழத்தில் மாத்திரமின்றி தமிழர்கள் வாழும் தேசங்களிலும் நன்று அறியப்பட்ட குந்தை குறித்து இவ் இதழில் ஆளுமைகள் பலரும் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW