மயோசிட்டிஸ் என்பது இப்போது அதிகமாக பேசப்பட்டு வரும் புதினா நோயாக மாறிவிட்டது இதற்க்கு முக்கிய காரணம் பல லட்ஷம் ரசிகர்களை கொண்ட நடிகை சமந்தாக்கு ஏற்பட்ட நோயாக இருப்பதனால் தான் இப்போது பேசுபொருளாக உள்ளது.
மயோசிட்டிஸ் என்பது விளக்கம் கொடுக்க இலகுவான வரிகளில் விளங்கினாலும் அது ஒரு பயங்கரமான நோயாகவும் சிக்கல் தன்மை கொண்டதாகவும் உள்ளது
மயோசிட்டிஸ் பற்றி கைதேர்ந்த வைத்தியர்கள் கூறுவது என்னவென்றால்
மயோசிட்டிஸ் என்பது உங்கள் உடலை நகர்த்துவதர்ற்க்கு நீங்கள் பயன்படுத்தும் தசைகளின் வீக்கம் அல்லது ஒவ்வாமை தசைகளால் வகைப்படுத்தும் குழு
இந்த நோய் பல வகைகள் உண்டு இம்யூன் கோளாறு ,டெர்மடோ , பாலி , உடல் மயோசிட்டிஸ் (ibm)
இம்யூகோளாறு 5-15 குழந்தைகளை பாதிக்கும்
தெர்மோடோ அனைத்து இனக்குழுக்களையும் பாதிக்கும் அதில் பெண்களே அதிகம்
பாலி வயதுக்கேற்ப அதிகரிக்கும் 35-44, 55-64 பெண்களே அதிகம்
IBM இதன் தன்மை வயதுக்கு ஏற்ப கூடும் 50 மேல் வயதில் 30 வயதிலேயே அறிகுறி தெரியும் இவ்வாறாக வைத்தியர்கள் வகுத்துள்ளனர் .
இந்நோயால் நீடித்த தசைவலி தசை சோர்வு பலவீனத்தன்மை ஏற்படும் நோய் அறிகுறிகளாக தசை ஒவ்வாமை வீக்கம் ,தசை சோர்பு, பலவீனம் அடிக்கடி விழுதல் தசைவலி, மூட்டுவலி ,நிற்பதில் சிரமம் படியேறுதல் கை தூக்குதல் கடினம் நீண்ட நேர சோர்வு விழுங்குதல் சுவாசித்தல் கடினம் உடலில் சில குறிப்பிட்ட பகுதியில் சிவப்பு ஊதா நிற சொறி
இந்த நோய்க்கு சிகிச்சை நோயாளியினதுல்லியமான நோய் அறிதலால் வழங்கப்படும் வைத்தயரின் பரிந்துரையிலான விஷேட சிகிச்சை வழங்கப்படும்.