June 8, 2023 6:00 am

உலகில் பணக்கார அரசியல் தலைவர் புட்டின்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

உலகில் பணக்கார அரசியல் தலைவர்களின் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்து வருகின்றார்.

தனியார் நிறுவனமொன்று வெளியிட்ட தகவலின்படி, இவருடைய சொத்து மதிப்பு 70 முதல் 200 பில்லியன் டொலர்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்த சொந்து விவரம் தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ரஷ்யாவில் காணப்படும் எண்ணெய் வளங்களே, சர்வதேச அளவில் இவரின் செல்வாக்கு உயர்வதற்கும், இவரின் சொத்து மதிப்பிற்கும் முக்கிய காரணியாக விளங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்