Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் உடல் பருமனால் 100 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

உடல் பருமனால் 100 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

0 minutes read

உலகளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளது.

இவர்களில் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்கள் உள்ளதாக தி லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வுத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல் பருமன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

கடந்த 1990 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகளின் உடல் பருமன் விகிதம் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.

இந்த ஆய்வில், 1990 முதல் 2022 வரையில் உடல் பருமன் விகிதத்தில் நிகழ்ந்துள்ள மாற்றம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 190 நாடுகளில் சுமார் 1,500 ஆய்வாளர்கள் இந்த பணியை மேற்கொண்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More